Tamil kavithai : hello friends we brings a huge and best collection of Tamil poetry [ kavithai ] with lyrics hope you love these kavithai.

Your Tamil kavithai are mentioned below :

 

What is the meaning of kavithai ” in Tamil ?


The word kavithai is itself a pure tamil word. “Ka + vithai” “க+விதை” where “ka” “க” means fire in tamil and “vithai” “விதை” means seed. It simply means the words or lines that seeds fire in you and your thoughts after you listen to it.

If you want to read love status in hindi, then check out :

 

Why love kavithai ?


– If you find some quality time with your lover then don’t waste it by talking rubbish or useless things. Instead, you can show this beautiful collection of the Kadhal Kavithai to them. The simple way to express the importance of your lover in your life is in the following way. Even the shadow will follow you only if you have enough light. But the real affection care will follow you until your last breath. You find such real care and affection through the love then you need to make it worth up to your life.

 

Tamil love kavithai with lyrics and images


  • Tamil kavithai for love, husband, wife with lyrics

  • Love kavithai images

 


1. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com

Tamil kavithai for love

நன் உன்னை நேசிப்பது உனக்கு
எப்போது நிஜம் என்று தெரிகிறதோ
அப்போது வந்து பார் என் சாம்பலில்
கூட உன் ஒவியம் இருக்கும்.


2. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com

Tamil love kavithai

‘மரணம் என்றல் பயந்து விடுகிறேன்
நான் இறந்து விடுவேன் என்பதற்காக அல்ல
உன்னை பிரிந்து விடுவேன் என்பதற்காக தான்.


3. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com

Tamil love kavithai

உனக்காககாத்திருக்கும் ஒவ்வொருநிமிடமும்
உணர்த்துகிறது நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று.


4. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com

Love quotes

அருகில் இருப்பவர்கள்
எல்லோரும் அன்பானவர்கள்
“இல்லை அன்பானவர்கள்
எல்லோரும் அருகில்
இருப்பதில்லை உன்னை
போல.


5. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com

Tamil quotes

‘வாழ்க்கையில் அன்பான உறவுகள்
கிடைப்பது முக்கியம் அல்ல வாழ்நாள்
‘ முழுவதும் அவர்களுடன் அன்பாக
இருப்பதே முக்கியம்.


6. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Tamil kavithai for love

இதயம் கூட எனக்கு துரோகம் செய்கிறது என்னிடம்
இருந்துகொண்டு உன்னைப்பற்றியே
நினைத்துக்கொண்டிருக்கிறது.


7. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Top love quotes

உன் இதயத்தை கேட்டு பார் ஒவ்வொரு துடிப்பிற்கும்
ஒரு அர்த்தம் சொல்லும் என் இதயத்தை கேட்டு பார்
‘துடிப்பின் அர்த்தமே நீ தன என்று புரியும்.


9. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Tamil love quotes

அன்பு காட்டுவதில் ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும் எனக்கு வெற்றியே.


 


10. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Tamil love quotes

Ovvoru Nodiyum Ennai Kolgirathu Un
Maaya Paarvaigal


11. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Tamil love quotes [ kavithai ]

‘உலகமே உயிர் இல்லாத காற்றை தன
சுவாசிக்கிறது ஆனால் நன் உயிர் உள்ள
‘உன் அன்பை சுவாசிக்கிறேன்.


12. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Tamil love quotes

இதயம் கூட இடைவெளி விட்டுத்தான்
துடிக்கும் ஆனால் அந்த இடைவெளி கூட
‘உன்னை பற்றித்தான் நினைக்கும்.


13. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Tamil love quotes

‘உண்மையான நேசம் இருந்தால்
‘வார்த்தைகள் தேவை இல்லை
நினைவுகள் கூட பேசும்.


14. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Love-Quotes-In-Tamil

‘சாப்பிடும் பொது விக்கல் வந்தால்
‘எல்லோரும் தலையை தட்டுவார்கள் நன்
‘என் இதயத்தை தட்டினேன்
நினைத்தது நீ என்று.


15. Tamil kavithai for love

Tamil kavithai lyrics for love, Theheartstatus.com
Love kavithai

நன் நேசிக்கும் பலர் என்னை மறக்க நினைத்தாலும்
‘என்னை நேசிக்கும் சிலரை நன் நினைக்க
‘மறப்பதில்லை முக்கியமாக உன்னை


 

I hope you love these Tamil kavithaigal . If you really found these article helpfully please share it with your friends and family on social media like fb & WhatsApp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here